உடற்கல்வியும் நலக்கல்வியும்
சரியான விடைகளை இணைக்கவும் தினமும் உடற்பயிற்சி செய்தால் சுறுசுறுப்பாக இருக்கலாம் நண்பர்களை மதிக்க வேண்டும் நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் அம்மை நோயின் அறிகுறிகளில் ஒன்று காய்ச்சல் ஆகும் நண்பர்களிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிக முக்கியம். தொற்று நோய் ஏற்பட்டால் அது பரவாமல் இருக்க நம்மை நாம் தனிமைப்படுத்த வேண்டும்.