அறிவியல் ஆண்டு 3

Worksheet by Prasznha Sambathu
அறிவியல் ஆண்டு 3 worksheet preview image
Language
UND
Assignments
11 classrooms used this worksheet

உணவு போகும் பாதை உணவுச் செரிமான உறுப்புகளை பெயரிடுக. வாய் உணவுக்குழாய் இறைப்பை பெருங்குடல் சிறுகுடல் மலவாய் உணவு போகும் பாதை உணவு செரிமானத்தின் உறுப்புகளின் பயனை இணைத்திடுக. வாய் மென்று அரைக்கப்பட்ட உணவு, வாயிலுள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. உணவுக்குழாய் உணவு, உணவுக்குழாய் வழி இரைப்பையைச் சென்றடைகிறது இறைப்பை இறைப்பையில் உணவு மேலும் சிறு துண்டுகளாக மாற்றமடைகின்றன. பெருங்குடல் பெருங்குடலில் நீர் உறிஞ்சப்படுகிறது சிறுகுடல் சிறுகுடலில் உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்படுகின்றது மலவாய் செரிமானமாகிய தேவையற்ற உணவு மலமாக வெளியேற்றப்படும்.

Use This Worksheet