வினைமரபுச் சொற்கள் (பயிற்சி தாள்கள்)

வினைமரபுச் சொற்கள்
(பயிற்சி தாள்கள்) worksheet preview image
Grades
3
Language
UND
Assignments
14 classrooms used this worksheet

விடுப்பட்ட வாக்கியத்தில் சரியான வினைமரபுச்சொற்களைப் பயன்படுத்தி பூர்த்தி செய்க.1)அண்ணன் தன் இலக்கை நோக்கி அம்பு _.2)பாட்டி மாலை வேளையில் கூடைகளை _.3)மாமா பனை ஒலையில் குடிசைக்குக் கூரை _.4)தங்கை தோட்டத்தில் பூக்களைக் _.5)குயவன் களிமண்ணில் பானை _. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான வினைமரபுச் சொல்லை மட்டும் அடையாளம் கண்டு வட்டமிடுக.1) ராணி அண்டை அயலார் வீட்டிலிருந்து பூக்களைக் (கொய்தாள், எய்தாள்)2)குயவன் (கொய்த, வனைந்த) பானையை ரவி வாங்கினான்.3) குமுதன் தன் இலக்கை நோக்கி அம்பினை (எய்தான், வேய்தான்).

Use This Worksheet