கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்? திருவள்ளுவர் ஒளவையார் முன்னோர்கள் சரியான பொருளுடன் இணைத்திடுக. ஆலயம் கோவில் தொழுவது வணங்குவது சாலவும் மிகவும் நன்று நல்லது காலியான இடங்களை நிரப்பவும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று கொன்றை வேந்தனின் பொருளை நிரப்பவும். கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.