Mari Belajar Sejarah Bersama Cikgu Sairam

Mari Belajar Sejarah Bersama Cikgu Sairam worksheet preview image
Subjects
History
Grades
4
Language
UND
Assignments
24 classrooms used this worksheet

வரலாறு அறிவோம் கோடிடவும் மலாக்கா எனும் பெயர் மலாக்கா மரத்தின் பெயரிலிருந்து தோன்றியது மலாக்ஹா என்பது பாதுகாப்பிடம் என்ற பொருளைக் குறிக்கிறது இந்திய மூலம் மலாக்கா எனும் பெயர் 'அமலாக்கா' எனும் சொல்லிலிருந்து உருவானதாகக் கருதப்படுகின்றது அரேபிய மூலம் 'மலாக்காட்' (Malakat)-அனைத்து வாணிபங்களும் ஒருங்கே நடைபெறும் இடம் என்பது இதன் பொருளாகும்

Use This Worksheet