திசைமானி அறிவோம்
திசைமானியின் பாகங்களையும், திசையறிதல் முறைகளையும், பழங்கால திசையறிதல் உத்திகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
சரியான விடையைத் தேர்வு செய்க. ஓர் இலக்கை/ திசையை நோக்கிச் செல்ல திசைமானியையும் வரைப்படத்தையும் பயன்படுத்துவோம். திசைமானியைக் கொண்டு திசையறிதல் ( Orientering ) நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆதிகால மனிதர்கள் சூரியன் மற்றும் நட்சத்திரத்தின் மூலமாகவே திசையை அறிந்தனர்.திசைமானியில் 3 கூறுகள் உள்ளன. அவை முறையே திசைமானியின் உடல் , திசைமானியின் ஊசி மற்றும் அளவுகோல் ஆகியனவாகும். திசைமானி காணொலியைக் காணவும்.
Educational Standards