பல பொருள் தரும் சொற்கள்

பல பொருள் தரும் சொற்கள் worksheet preview image
Grades
0 , 1 , 10 , 100 , 11 , 12 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9
Language
UND
Assignments
208 classrooms used this worksheet

Master Tamil words with multiple meanings! Fun exercises for 'பல பொருள் தரும் சொற்கள்'.

படத்திற்கேற்றவாறு இணைத்திடுக. பரி பறி அரி அறி பல பொருள் தரும் ஒரு சொல்லுக்கு ஏற்றவாறு வகைப்படுத்துக. அறை வீட்டின் ஒரு பகுதி அடி அரை இடுப்பு ஒன்றின் பாதி படத்திற்கேற்றவாறு பல பொருள் தரும் சொற்களைத் தெரிவு செய்க. பிடி பார் வாக்கியத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க. ஆடி மாதத்திற்குப் பின் வரும் ஆனி யில் பெரும்பாலும் சுப காரியங்கள் நடைபெறும்.என் அப்பா சுவர்க்கடிகாரத்தை மாட்டி வைக்க சுவரில் ஆணி அடித்தார். உடுக்கை எனும் சொல்லைக் குறிக்கும் படங்களைத் தெரிவு செய்யவும். அலை/ அழை எனும் சொல்லைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க. கடலில் புயல் வீசியதால் அலை உயர்ந்து எழுந்தது.குப்பைமேட்டில் நாய்கள் உணவுக்காக அலை ந்து திரிந்தன. சரியான சொல்லுடன் இணைத்திடுக. எரி நெருப்பு எறி பசு ஏரி நீர்நிலை ஏறி மரம் ஏறுதல் மடி எனும் சொல்லைக் குறிக்கும் படங்களைத் தெரிவு செய்யவும். பல பொருள் தரும் ஒரு சொல்லுக்கு ஏற்றவாறு வகைப்படுத்துக. வாலி ஒரு குரங்கு அரசன் காதணி வாளி மழைத்தூறல் நீர் அள்ளும் ஏனம் வாக்கியத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க. பிச்சைக்காரனைக் கண்டு மனம் இரங்கிய வீராசாமி வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவிட்டார்.மல்லிகைப் பூக்களின் மணம் என் மூக்கைத் துளைத்தது.

Polysemy Tamil Vocabulary Contextual Understanding Word Meaning
Educational Standards
Use This Worksheet