பழமொழி

பழமொழி worksheet preview image
Subjects
Arabic, Other
Grades
5
Language
UND
Assignments
10 classrooms used this worksheet

1.அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர்.ஆனாலும் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார். நிழலின் அருமை வெயிலில் தெரியும். நிறைக்குடம் தழும்பாது வருந்தினால் வராதது இல்லை 2.அம்மாவின் தியாகங்கள் அனைத்தையும் அவர் இறந்தப் பிறகே உணரமுடிகிறது. கேள்வியை வாசிக்கவும்.பின் குரல் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விடையை அழுத்தவும். 3. புதிதாகப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த மாணவர்களைத் தன் நண்பன் கிண்டல் செய்ததை அமலன் கண்டும் காணாமல் சென்றான். இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது வருந்தினால் வராதது இல்லை நிறைகுடம் தழும்பாது 4. சரியாக இணைக்கவும் பழமொழியைச் சரியாக இணைக்கவும் நிழலின் அருமை வெயிலில் தெரியும் நிறைகுடம் தழும்பாது இமைக் குற்றம் கண்னுக்குத் தெரியாது வருந்தினால் வராதது இல்லை 5.முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றிப் பெறலாம். நிறைகுடம் தழும்பாது வருந்தினால் வராதது இல்லை நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

Use This Worksheet