வலிமிகா இடங்கள்
நிற்கும்படி + சொன்னார்= நிறகும்படிச் சொன்னார் நிற்கும்படி சொன்னார் சுவைக்கும்படி + கொடுத்தார்= சுவைக்கும்படி கொடுத்தார் சுவைக்கும்படிக் கொடுத்தார் அமரும்படி + பணித்தார்= அமருமபடிப் பணித்தார் அமரும்படி பணித்தார் தெரியும்படி + திறந்தார்= தெரியும்படித் திறந்தார் தெரியும்படி திறந்தார்